கண்கள் உம்மை தேடுதே - Kangal Ummai Theduthe

கண்கள் உம்மை தேடுதே

காத்திருந்து ஏங்குதே

உம சத்தம் கேட்டிட

என் இதயம் துடிக்குதே

எத்தனை எத்தனை இன்பம் – 4

என் இன்ப நேசரே என் இயேசுராஜனே

உம்மை தான் என் கண்கள் தேடுதே – 2

தேனிலும் இனிமையே நேசரின் நேசமே

உம் நேசத்தாலே என் நெஞ்சம் நெகிழுதே – 2

சாரோனின் ரோஜாவே என் மகாராஜனே

உம்மை காணவே என் மனது துடிக்குதே – 2

கண்கள் உம்மை தேடுதே - Kangal Ummai Theduthe

Kangal Ummai Theduthe

Kaaththirundhu Yaengudhae

Um Saththam Kaettida

En Idhayam Thudikkudhae

Eththanai Eththanai Inbam – 4

En inba Nesarae En Yesurajanae

Ummai thaan En Kangal Thedudhae – 2

Thenilum Inimaiyae Nesarin Nesamae

Um Nesaththaalae En Nenjam Negiludhae – 2

Saronin Rojavae En Magarajanae

Ummai Kaanavae En Manadhu Thudikkudhae – 2